25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர்கள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர்கள்

பெண்களுக்கான ஜிம்னாஸ்டிக்ஸ் தனிநபர் ஆல்ரவுண்டு பிரிவு தகுதிச் சுற்றில் அமெரிக்காவின் சிமோன் பைனல்ஸ், 59.566 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

பெண்களுக்கான நீச்சல் போட்டி 4 × 200 மீட்டர் பிரீஸ் டைல் பிரிவு பைனலில் இலக்கை 7 நிமிடம் 38.08 வினாடியில் அடைந்த ஆஸ்திரேலிய அணி ஒலிம்பிக் சாதனையுடன் தங்கம் வென்றது. கேட்டி லெடிக்கி இடம் பெற்ற அமெரிக்க அணி (7 நிமிடம் 40.86 வினாடி) வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது. சீனாவுக்கு (7 நிமிடம் 42.34 வினாடி) வெண்கலம் கிடைத்தது. பாரிஸ் ஒலிம்பிக்கில் லெடிக்கி, தனது 3வது பதக்கம் வென்றார்.

டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-4 இடத்துக்கான போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக், சுலோவாகியாவின் அனா கரோலினா மோதினர். அபாரமாக ஆடிய ஸ்வியாடெக் 6-2, 6-1, என்ற நேர் சேட் கணக்கில் வெற்றி பெற்று வெண்கலம் வென்றார். இது, ஒலிம்பிக் வரலாற்றில் இவரது முதல் பதக்கம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News