இரத்த ஓட்டம் மற்றும் சுழற்சியை எளிதாக்கும் ஒமேகா -3 அமிலங்கள்
ரத்த ஓட்டம் தடைபடுவதால் வலி, தசைப்பிடிப்பு, உணர்வின்மை, செரிமான பிரச்சினைகள் மற்றும் கைகள் அல்லது கால்கள் மரத்துப் போவது போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும், எனினும் ஒரு சில உணவுகள் மூலம் ரத்த ஓட்டத்தை சீராக்க முடியும். எனவே சரியான ரத்த ஓட்டத்தை உறுதிசெய்ய சில பயனுள்ள உணவு மாற்றங்களை செய்யலாம்.
மீனில் உள்ள ஒமேகா -3 அமிலங்கள் செயல்பாட்டிற்கு நன்மை பயக்கும், அவை ரத்தக் குழாய்களை இரத்தக் கட்டிகளிலிருந்து தடுக்கின்றன. ரத்த அழுத்தத்தை பராமரிக்கின்றன. இது இரத்த ஓட்டம் மற்றும் சுழற்சியை எளிதாக்குகிறது. வஞ்சரம் கானாங்கெளுத்தி ஆரை மற்றும் ட்ரவுட் போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் ஒமேகா-3 அமிலங்கள் நிறைந்துள்ளன
0
Leave a Reply