கார்த்தியின்25வதுதிரைப்படத்தை முன்னிட்டு25சமூகசெயற்பாட்டாளர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் ரூ.25 லட்சமும், நிதியுதவி.இது உதவி அல்ல நன்றிக்கடன்
கார்த்தியின்25வதுதிரைப்படத்தை முன்னிட்டு25சமூகசெயற்பாட்டாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.25 லட்சமும், நிதியுதவி தேவைப்படும் பள்ளிகளுக்கு தலா ரூ 1 லட்சம் வீதம் ரூ25 லட்சமும், மருத்துவமனைகளுக்கு ரூ.1 லட்சம் வீதம் ரூ.25 லட்சமும், 25 நாட்களுக்கு சுமார்25,000 பேர் பசியாற்ற ரூ25 லட்சம் என ரூ.1 கோடி வழங்க உள்ளார் நடிகர் கார்த்திஇது ஒரு நடிகன் செய்யும் உதவி அல்ல தன்னை வளர்த்த சமூகத்திற்கு ஒரு மனிதன் செலுத்தும் நன்றிக்கடன்.பாராட்டலாம், இவரை போல அனைவரும் வந்தால் மகிழ்ச்சி.
0
Leave a Reply