வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மின்னணுவாக்கு இயந்திரங்கள் பயன்பாடு தொடர்பாக நடைபெற்ற இரண்டாம் கட்ட மறு பயிற்சி வகுப்பு
விருதுநகர்கே.வி.எஸ் பள்ளியில் (13.04.2024) மக்களவை பொதுத்தேர்தல்-2024 முன்னிட்டு, வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மின்னணுவாக்கு இயந்திரங்கள் பயன்பாடு தொடர்பாக நடைபெற்ற இரண்டாம் கட்ட மறு பயிற்சி வகுப்பை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.,ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
0
Leave a Reply