25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம், அகத்தியர் தமிழ் சங்கம்,கோதை நாச்சியார் தொண்டர் குழாம் சார்பில் நடந்த திருப்பாவை போட்டிகள் >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில்  ராம்கோ சமூக சேவை பிரிவு தலைவர் நிர்மலா ராஜா  சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இளம் தொழில் முனைவோர் சங்கம் சார்பில் இரண்டு நாள் கண்காட்சி நடந்தது. >> பூபதிராஜூ கூட்டுறவு நாணய வங்கி நுாற்றாண்டு விழா >> ராஜபாளையம் குடியிருப்பு பகுதியில் தொடர் திருட்டை தவிர்க்க நமக்கு நாமே திட்டத்தில் கண்காணிப்பு கேமரா. >> வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >>


ஸ்ரீ நாறும்பூநாதர் சுயம்பு மூர்த்தி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஸ்ரீ நாறும்பூநாதர் சுயம்பு மூர்த்தி

200 வருடங்கள் பழமையானது இந்த ஆலயம். இத்தல அம்பாளின் திருநாமம், கோமதியம்மாள்என்பதாகும்."அர்ச்சுனம்" என்பது மருத மரத்தைக் குறிக்கும். மருத மரத்தில் சிவபெருமான எழுந்தருளிய தலங்கள் அர்ச்சுனத் தலங்கள்", எனப் போற்றப்படுகின்றன. 'தலையார்ச்சுனம்' என்பது ஸ்ரீசைலம். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் 'இடையார்ச்சுனம்'என்றும், 'மத்தியார்ச்சுனம்'என்றும் அழைக்கப்படுகிறது. இந்த வரிசையில் திருநெல்வேலி மாவட்டம் "திருப்புடைமருதூரில்" உள்ள "ஸ்ரீநாறும்பூநாதர் கோவில்,'கடையார்ச்சுனம்' என்று போற்றப்படுகிறது.1200 வருடங்கள் பழமையான இந்த ஆலயத்தில், மூலவர் ஸ்ரீ நாறும்பூநாதர், சுயம்பு  மூர்த்தியாக அருள் பாலிக்கிறார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News