ஸ்ரீ N.R. கிருஷ்ணமராஜா அவர்களின் 108-வது பிறந்த நாள் விழா
ஸ்ரீ N.R.கிருஷ்ணமராஜா அவர்களின் 108-வது பிறந்த நாள் விழா 02-02-2024 & 03-02-2024 (வெள்ளிக்கிழமை & சனிக்கிழமை )
திருமிகு. P.R.வெங்கட்ராம ராஜா அவர்கள் (ராம்கோ குரூப் சேர்மன்) முன்னிலையில்"பிரவசன திலகம்" திருக்குடந்தை டாக்டர் ஸ்ரீ உ.வே . வேங்கடேஷ் அவர்கள் ஆன்மீகச் சொற்பொழிவு 02-02-2024 & 03-02-2024 தினமும் மாலை 6-30 மணிக்கு நடைபெறும்.
இடம் :ஸ்ரீ N.R.கிருஷ்ணமராஜா மண்டபம், பழையபாளையம், இராஜபாளையம்.
தலைப்பு - ''ருக்மணி கல்யாணம்" (02.02.2024, வெள்ளிக்கிழமை ) ,''ஆண்டாள் கல்யாணம்" (03.02.2024,சனிக்கிழமை )
அனைவரும் கலந்துகொண்டு ஆன்மீக சொற்பொழிவை கேட்டு மகிழுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பிறந்தநாள் விழாக் குழுவினர் இராஜபாளையம்.
0
Leave a Reply