தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி, 48 பதக்கம் வென்ற இந்தியா
தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப், நான்காவது சீசன் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது.
ஒட்டு மொத்தமாக 48 பதக்கம் வென்ற இந்தியா ஒட்டுமொத்த சாம்பியன் ஆனது.
தெற்காசிய ஜூனியர் தடகளத்தில் மொத்தம்30 பிரிவுகளில் போட்டி நடந்தன. இதில் இந்தியா, 21ல் தங்கம் வென்று சாதித்தது. தவிர, 22 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 48 பதக்கம் வசப்படுத்தியது.
0
Leave a Reply