நீராவி இன்ஜின்
ரயில் பாதைகளின் தந்தை என அழைக்கப்படுபவர் பிரிட்டனின் ஜார்ஜ் ஸ்டீபன்சன். சிவில், மெக்கானிக்கல் இன்ஜினியரான இவர் சிறுவயதிலேயே நீராவி இயந்திரத்தை உருவாக்க ஆர்வம் கொண்டிருந்தார். பல முயற்சிகளை மேற்கொண்டு ரயிலை உருவாக்கினார். மரத் தண்டவாளத்தில் ஓடும் நீராவி இன்ஜினில் உள்ள குறையை சரிசெய்தார். ஸ்டாக்டன்- டார்லிங்டன் வரை இரும்பு தண்டவாளம் அமைத்து ஓட்டிக் காட்டினார். இவரது கண்டுபிடிப்பால் தொழிற்புரட்சி ஏற்பட்டது. இவர் நிர்ணயத்த ரயில் பாதை அளவே பின்னாளில் உலகம்முழுவதும்பின்பற்றப்பட்டது.
0
Leave a Reply