சீனி கிழங்கு
ஒரு கப் வேகவைத்த சர்க்கரைவள்ளிக் கிழங்கில் கலோரி, கார்போஹைட்ரேட் புரதம், கொழிப்பு, வைட்டமி ன் ஏ, சி, மெக்னீசியம், பொட்டாசியம், தாமிரம் போன்றவை நிறைந்திருக்கின்றன.
சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பீட்டா கரோட்டின் மூலக்கூறு உள்ளது. இது இயற்கை நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது
சர்க்கரைவள்ளி கிழங்கின் இலைகள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்து கிறது என்கிறது ஆய்வு ஒன்று.
சர்க்கரை வள்ளி கிழங்கு இதய பாதுகாப்பு, இரத்த சுத்திகரிப்பு, நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதுகாத்தல், சர்க்கரை அளவை கட்டுப்படுத்துதல் என பல நன்மைகளை வழங்குகிறது
0
Leave a Reply