இசை வாயிலாக நாம் இழந்த நினைவுகளை மீட்டெடுக்க முடியும்.
அமெரிக்காவில் உள்ள ஜியார் ஜியா உளவியல் பல்கலை மேற் கொண்ட ஆய்வில், இசை வாயிலாக நாம் இழந்த நினைவுகளை மீட்டெடுக்க முடியும் எனக் கண்டறியப் பட்டுள்ளது. நினைவாற்றலை அதிகரிக்கவும் இசை உதவும் எனத் தெரியவந்துள்ளது.
0
Leave a Reply