நகைகள் வெள்ளி பொருள்கள் சுத்தம் செய்ய
வெள்ளி பொருள்கள், நகைகள் எதை சுத்தம் செய்கிறோமோ அவை நீரில் மூழ்குமளவுக்கு பாத்திரத்தை எடுத்துகொள்ளுங்கள். அதிக சூடில்லாமல் மிதமான அளவு வெந்நீரை எடுத்து கையளவு கல் உப்பு போட்டு கலந்து நகைகளை, பாத்திரங்களை மூழ்க விடுங்கள்.
பத்து நிமிடங்கள் கழித்து அதை எடுத்து பிரஷ்ஷை கொண்டு மென்மையாக தேய்த்து சுத்தமான நீரில் அலசி எடுங்கள். எளிமையான அதே நேரம் பொருளுக்கும் பாதிப்பில்லாத வழிமுறை இது.
ஒரு பாத்திரத்தில் பட்டாணி அளவு பற்பசையை எடுத்து. நகைகள் அல்லது வெள்ளிப் பாத்திரங்களில் வட்ட வடிவ அசைவுகளுடன் தேய்த்தால், அதை மெருகூட்டவும், கறையை நீக்கவும். நிமிடங்கள்விட்டுவிட்டு, பற்பசையை தண்ணீரில் கழுவவும். இந்த நடைமுறைக்குப் பிறகு, வெள்ளி பொருள் சுத்தம் செய்யப்படுகிறது. பூசணிக்காய் சாற்றில் தங்க நகைகளை ஊற வைத்து கழுவினால் அவை நன்றாகப் பளிச்சிடும்.
0
Leave a Reply