மனித உடலில் வியர்க்காத பகுதி எது ?
தாய் பாலில் உள்ள புரதத்தின் பெயர் ?
லேக்டோபெரின்
இரத்தத்தில் நீரின் அளவைப் பராமரிப்பது எது?
சிறுநீரகம்
மனித உடலில் வியர்க்காத பகுதி எது ?
உதடு
பெண் தன்மைக்கு காரணமான ஹார்மோன் எது?
ஈஸ்ட்ரோஜன்
மனித உடலில் பிறந்தது முதல் வளராத உறுப்பு எது?
கருவிழி
0
Leave a Reply