IPL விளையாட்டு போட்டியில் மே 5-ம் தேதி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள்.
5-ம் தேதி பஞ்சாப்பில் நடைபெற்ற சென்னை, பஞ்சாப், அணி மோதினார்கள் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 167/9, வித்தியாசத்தில் களம் இறங்கிய பஞ்சாப் அணி 139/9,ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. 28 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக RAVINDRA JADEJA தேர்ந்தெடுக்கப்பட்டார்.
5-ம் தேதி லக்னோவில் நடைபெற்ற கொல்கத்தா, லக்னோ, அணி மோதினார்கள் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 235/6, வித்தியாசத்தில் களம் இறங்கிய லக்னோ அணி 137/10 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. 98 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா, அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக SUNIL NARINE தேர்ந்தெடுக்கப்பட்டார்.
0
Leave a Reply