தமிழ்நாடு அரசினால் 2022 ஆண்டிற்கான “டாக்டர் அம்பேத்கர் விருது”
தமிழ்நாடு அரசினால் 2022 ஆண்டிற்கான “டாக்டர் அம்பேத்கர் விருது” 2023 ஆம் ஆண்டின் திருவள்ளுவர் திருநாளன்று வழங்கப்பட உள்ளது. எனவே, விருதுநகர் மாவட்டத்தில், தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர் மற்றும் ஆதிதிராவிடர் மக்களின் முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்பவர்கள் ஆகியோர்களில் டாக்டர். அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருதினைப் பெற விரும்புவோர் அதற்கான விண்ணப்பப் படிவத்தினை, விருதுநகர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து ஒரு வார காலத்திற்குள் சமர்ப்பிக்குமாறு, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி, I AS., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply