'ஹைப்ரிட் B(A)' அரிய வகை ரத்தம்.!
தாய்லாந்தில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆய்வில், உலகிலேயே மிக அரிதான 'ஹைப்ரிட் B(A)' வகை ரத்தம் கண்டுபிடிப்பு..
சுமார் 5.4 லட்சம் மாதிரிகளில் வெறும் 3 பேருக்கு மட்டுமே இந்த ரத்த வகை இருப்பது உறுதி..ஏற்கனவே அறியப்பட்ட ரத்த கூறுகளின் கலவையாக ‘ஹைப்ரிட் B(A) இருப்பதால், அவசர காலங்களில் இவர்களுக்கு ரத்தம் வழங்குவது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
0
Leave a Reply