இந்தியாவில் வெற்றி... ஜப்பானில் ஏமாற்றம்
ரன்வீர் சிங் நடித்த 'துரந்தர்' திரைப்படம் இந்தியாவில் வசூல் சாதனை படைத்த நிலையில், ஜப்பானில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. ஆனால் அங்கு முதல் நாளில் வெறும் 900 பேர் மட்டுமே படம் பார்த்ததாகவும், எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
0
Leave a Reply