37 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் 'கிரீடம்'.
1989-ல் மோகன்லால், பார்வதி, திலகன் நடித்த மலையாள வெற்றிப்படமான 'கிரீடம்', டிஜிட்டல் வடிவில் புதுப்பிக்கப்பட்டு 37 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படமே பின்னர் தமிழில் அஜித் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றது.
0
Leave a Reply