பன்முகத் திறமை கொண்ட பிரபுதேவா மீண்டும் இயக்குனராக ….
பன்முகத் திறமைகொண்டவர்பிரபுதேவாநடனஇயக்குனர், நடிகர்,தமிழ், தெலுங்கு, ஹிந்தியில்படங்களும் இயக்கி உள்ளார்.தெலுங்கில் கடைசியாக 2007 சிரஞ்சீவியை வைத்து 'ஷங்கர் தாதா ஜிந்தாபாத்' படத்தை இயக்கினார். அதன்பின் தமிழ், ஹிந்தியில் மட் டுமே படம் இயக்கியவர். 18 ஆண்டுக்கு பின் மீண்டும் தெலுங்கில் படம் இயக்குகிறார். இதில் நாயகனாக கண்ணப்பா படத்தில் நடித்த விஷ்ணு, மஞ்சு நடிக்க போகிறார்.
0
Leave a Reply