25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


மக்களுக்கு இடையூறாக உள்ள  தெரு நாய் பிரச்சனை,ரோட்டோர மீன் கடைகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மக்களுக்கு இடையூறாக உள்ள தெரு நாய் பிரச்சனை,ரோட்டோர மீன் கடைகள்

இராஜபாளையம் நகராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் பவித்ரா தலைமையில் நடந்தது. துணை தலைவர் கல்பனா, கமிஷனர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். பஸ் ஸ்டாண்ட் இணைப்பு ரோட்டில் இரு புறமும் உள்ள ரோட்டோர மீன் கடைகள் மக்களுக்கு இடையூறாக உள்ளதாக இராஜபாளையம் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் குற்றம் சாட்டினர். தெரு நாய் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். இராஜபாளையம் மாஸ்டர் பிளான் திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு இல்லை இது குறித்து கவுண்சிலர்களுக்கு விரிவான விளக்கம் அளிக்க வேண்டும். 42வது வார்டில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. தெருவிளக்குகள் இல்லாததால் திருட்டு சம்பவங்கள் அதிகம் நடக்கிறது. 

பவித்ரா நகராட்சி தலைவர் இது குறித்து ஏற்கனவே கலெக்டரிடம் தெரிவித்துள்ளேன். விரைவில் கவுன்சிலர்களுக்கு மாஸ்டர் பிளான் திட்டம் குறித்து விவரிக்க ஏற்பாடு செய்யப்படும். சீனிவாசன் 42வது வார்டில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. தெருவிளக்குகள் இல்லாததால் திருட்டு சம்பவங்கள் அதிகம் நடக்கிறது. பவித்ரா சாலை, மின் விளக்கு வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார் .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News