மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமார் நினைவாக ஜூலை 5ல் பிரமாண்ட இசை நிகழ்ச்சி
மறைந்த பாடலாசிரியர் நா.முத்துகுமார்.அவரது50வது பிறந்தநாள் ஜூலை12ல் வருகிறது.தமிழ் இலக்கியத்திற்கும், திரையிசை பாடல்களுக்கும் இவர் ஆற்றிய பங்களிப்பை கொண் டாடும் விதமாக சென்னை, ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜூலை5ல் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இயக்குனர்கள் ஆர்.வி., உதயகுமார், செல்வ மணி உள்ளிட்டோர் செய்து வருகின்றனர். குறுகிய காலத்தில் புகழ் பெற்றவர், தேசிய, மாநில விருதுகளும் வென்றுள்ளார்.
0
Leave a Reply