15 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த காமெடி கூட்டணி
15 ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தர் சி - வடிவேலு வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. பென்ஸ் மீடியா தயாரிப்பில் சுந்தர் சி இயக்கி நடிக்கும் திரைப்படத்திற்கு கேங்கர்ஸ்' என பெயரிடப்பட்டுள்ளது. வடிவேலுலின் 63ஆவது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு, ஃபர்ஸ்ட்லுக் வெளியிட்டுள்ளது. கைப்புள்ள, வீரபாகு மாதிரி சிங்காரம் என்ற கேரக்டரில் இப்படத்தில் வடிவேலு நடித்து இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது
0
Leave a Reply