25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் எட்டாம் திருநாள். >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஏழாம் திருநாள். >>


16 அணிகள் பங்கேற்கும் உலகக் கோப்பை ஹாக்கி .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

16 அணிகள் பங்கேற்கும் உலகக் கோப்பை ஹாக்கி .

16 அணிகள் பங்கேற்கும் இந்தியா, ஆஸ்திரேலியா, நடப்பு சாம்பியன் ஜெர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து 16-வது ஆண்கள் உலகக் கோப்பை ஹாக்கி  போட்டி ஆகஸ்டு 14-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெறுகிறது.

இந்திய அணி 1975-ம் ஆண்டுக்கு பிறகு உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் போராடும் ,51 ஆண்டு கால ஏக்கத்தை தணிக்குமா என்ற எதிர் பார்ப்பு நிலவுகிறது. அதே நாளில் அங்கேயே பெண்களுக்கான உலகக் கோப்பை ஹாக்கி  போட்டியும் நடத்தப்படுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News