தீபாவளிக்கு முன்னணி நடிகர்கள் படங்கள் வெளியாகாத நிலையில், 6 படங்கள் அக்., 17ல் ரிலீஸாகின்றன.
கடந்த சில வாரங்களாக தமிழில் வெளியான தலைவன் தலைவி படத்திற்கு பின் எந்த படமும் வெற்றி பெறவில்லை. இந்த தீபாவளிக்கு முன்னணி நடிகர்கள் படங்கள் வெளியாகாத நிலையில் 'பைசன், டியூட், டீசல், கம்பி கட்ன கதை' உள் ளிட்ட 6 படங்கள் அக்., 17ல் ரிலீஸாகின்றன. இந்த படங்களாவது வெற்றியை தருமா ?
0
Leave a Reply