பொலிவான நிறத்தை கொடுக்கும் தயிர்
தயிர் உங்கள் சருமத்தை இயற்கையாக சுத்தப்படுத்துகிறது
தயிர் நீரேற்றம் மற்றும் ஊட்டச்சத்தை வழங்குகிறது.
தயிர் கருவளையங்களை குறைக்க உதவுகிறது.
தயிர் இயற்கையான மாயஸ்சரைசராக செயல்படுகிறது.
தயிர் தோல் நெகிழ்ச்சித் தன்மையை பராமரித்து , 'மேம்படுத்துகிறது.
தயிர் தோல் தொனியை சமன் செய்கிறது
தயிர் பொலிவான நிறத்தை கொடுக்கிறது.
0
Leave a Reply