25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில்ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு >> இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >>


குறைந்து வரும் ஹிந்துக்களின் எண்ணிக்கை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

குறைந்து வரும் ஹிந்துக்களின் எண்ணிக்கை

ஷமிகாரவி,அபூர்வ்குமார்மிஸ்ராமற்றும்ஆப்ரஹாம்ஜோஸ்ஆகியோர்,1950 முதல்2015 வரை மக்கள் தொகை குறித்து தயாரித்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்த காலகட்டத்தில் இந்திய மக்கள் தொகையில், பெரும்பான்மையினரான ஹிந்துக்களின் எண்ணிக்கை 7.82 சதவீதம் குறைந்து உள்ளது. அதாவது84.68 சதவீதத்தில் இருந்து78.06 சதவீதமாக குறைந்துள்ளது. பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சிலின் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

முஸ்லிம்களின்எண்ணிக்கை 7.84 சதவீதமாக இருந்தது. அது, 14.09 சதவீதமாக அதிகரித்தது. இது 43.15 சதவீதம் அதிகம் ஆகும்.

கிறிஸ்தவர்களின்எண்ணிக்கை 2.24 சதவீதத்தில் இருந்து 2.36 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது(5.38 சதவீதம்)

சீக்கியர்களின்எண்ணிக்கை 1.24 சதவீதத்தில் இருந்து 1.85 சதவீதமாக உயர்ந்துள்ளது.(6.58 சதவீதம்)

புத்தமதத்தைபின்பற்றுவர்களின்எண்ணிக்கை 0.05 சதவீதத்தில் இருந்து 0.81 சதவீதமாக உயர்ந்துள்ளது.

,ஜெயின்சமூகத்தினரின்எண்ணிக்கை0.45 சதவீதத்தில் இருந்து0.36 சதவீதமாக குறைந்துள்ளது. பார்சி சமூகத்தினரின் எண்ணிக்கை 85 சதவீதம் குறைந்துள்ளது.

இந்தியதுணைக்கண்டத்தில்முஸ்லிம்நாடுகளில், முஸ்லிம்களின்எண்ணிக்கைஅதிகரித்துள்ளது. மாலத்தீவில்மட்டும், பெரும்பான்மையாக உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

உலகளவில்123 நாடுகளில் பெரும்பான்மை மக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.44 நாடுகளில் மட்டுமே அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News