யானைகளின் திறன் மிக்கவாசனை உணர்வு.
யானைகள் வாசனை உணர்வு திறன் மிக்கவை. அவை கிட்டத்தட்ட 2 ஆயிரம் வாசனை நுகர்வு திறன் மரபணுக்களை கொண்டுள்ளன. அதனால் வாசனை நுகர்வதில் மனிதர்கள், நாய்களை விட வலிமையானவை. வறட்சியான காலகட்டங்களில் கூட அவைகளால் 12 மைல் (19 கி.மீ.) தூரத்தில் தண்ணீர் இருப்பதை அறிய முடியும்.
0
Leave a Reply