இயக்குனர் அட்லிக்கு நிறைய பாலிவுட் பட வாய்ப்பு
இயக்குனர் அட்லிக்கு ஷாருக்கான் நடித்த ஜவான் படம் ரூ.1000 கோடி வசூலை கடந்த பின் அட்லிக்கு நிறைய பாலிவுட் பட வாய்ப்பு வருகிறது. ஆனால் அவர் தெலுங்கில் அல்லு அர்ஜீன் நடிக்க ஒரு படத்தை இயக்க இருந்தார். இந்தப்படம் இப்போது டிராப் ஆகிவிட்டதால் அடுத்து சல்மான் கானை இயக்க தயாராகி வருகிறார். ஏற்கனவே அவரிடத்தில் ஒரு கதை சொல்லி ஒகே வாங்கிவிட்டார் அட்லி. சல்மான்கான், அட்லி புதிய கூட்டணி .
0
Leave a Reply