25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் எட்டாம் திருநாள். >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஏழாம் திருநாள். >>


சேத்தூர் அடுத்த கோவிலுாரில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சேத்தூர் அடுத்த கோவிலுாரில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

சேத்துார் அடுத்த தேவதானம், கோவிலுார் சுற்றுப் பகுதியில் சாஸ்தா கோயில் நீர் தேக்கத்தை ஆதாரமாக வைத்து 10க்கும் மேற் பட்ட கண்மாய் ஒட்டி ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல் விவசாயம் நடந்து வருகிறது.அறுவடை பணிகள் தொடங்கியதால் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் தொடங்க வேண்டும் என விவசாயிகள் சார்பில், அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் கோவிலுார், தேவதானம் பகுதியில் மண்டல அதிகாரி சென்னை உள்ளிட்ட விவசாய சங்கத்தினர் முன்னிலையில், நேற்று நேரடி நெல் கொள்முதல் தொடங்கியது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News