35 நாட்களில் நடத்தி முடித்துள்ள அபிஷன் ஜீவிந்த் படம்.
ஒரு படத்தில் ஹீரோவாக டூரிஸ்ட் பேமிலி' பட இயக்குனர் அபிஷன் ஜீவிந்த், அறிமுகமாகிறார்.நடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா தயாரித்துள்ள ,இதன் படப்பிடிப்பு ஒரே கட்டமாக, 35 நாட்களில் நடத்தி முடித்துள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இப்படம் நவீன கால இளைஞர்களை கவரும் காதல் கதையாக உருவா கியுள்ளது. இணை இயக்குனராக . 'லவ்வர், டூரிஸ்ட் பேமிலி' படங்களில் இருந்த மதன் இயக்கியுள்ளார்.
0
Leave a Reply