'கேட்போர் வட்டம்' (Audience Enclave)
குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே கேட்கும் வகையில், அல்ட்ராசோனிக் அலைகளை குவித்து அனுப்பக் கூடிய, 'கேட்போர் வட்டம்' Audience Enclave)என்ற தொழில்நுட்பத்தை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த நுட்பம், பொது இடங் களில் ஹெட்போன்கள் இல்லாமல் தனிப்பட்ட முறையில், இசை, உரைகளை கேட்க உதவும்.
காது இரைச்சலை ஆங்கிலத்தில் 'டின்னிடஸ் ' என்பர். இந்த தொந்தரவுக்கு திட்டவட்டமான சிகிச்சை இல்லை .சமீபத்திய ஆய்வு ஒன்று, பழங்கள், நார்ச்சத்து, பால் பொருட்கள், காபி போன்றவை, டின்னிடசை தடுக்கக்கூடும் என்று கூறுகிறது.
0
Leave a Reply