செரிமானப் பிரச்னைகளை சரியாக்கும் வாழைப்பழம்
வாழைப்பழத்தில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் உடலில் ரத்தச் சோகையை நீக்கி, ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
உடலுக்கு ஆற்றலையும், சுறுசுறுப்பையும் உடனடியாகக் கொடுக்கும்.
தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் செரிமானப் பிரச்னைகள் சரியாகும்.
இதய ரத்தக்குழாய் பாதிப்பு மற்றும் பக்கவாதம் எற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.
வாழைப்பழத்தில் உள்ள மக்னீசியம் எலும்புகளை உறுதியாக்கும்.
0
Leave a Reply