.பனானா ஸ்டப்டு பிரட்
தேவையான பொருட்கள்
4 துண்டுகள்பிரட், 2 வாழைப்பழம், தேவைக்குசர்க்கரை,1 கப் காய்ச்சியபால்
செய்முறை
முதலில்வாழைப்பழத்தைவட்டமாககட்பண்ணிஎடுத்துவைத்துக்கொள்ளவும்.பிரட் எடுத்துக் கொள்ளவும்.ஒரு வாணலியைஅடுப்பில் வைத்து கொஞ்சம்நெய்விட்டு சர்க்கரையைச் சேர்க்கவும்.சர்க்கரைலேசாக கரைந்துவரும்போது வாழைப்பழத் துண்டுகளைச் சேர்க்கவும்.வாழைப்பழத் துண்டுகள் கோல்டன் பிரெளன் கலர் வந்ததும் திருப்பிப்போடவும். வாழைப்பழத்துண்டுகளைத்தனியாக எடுத்துவைத்துக்கொள்ளவும்.அதே வாணலியில் இன்னும் கொஞ்சம்நெய்விட்டு பிரட்டை டோஸ்ட் பண்ணவும்.பிரட்டைத்திருப்பிப் போடவும்.அதில் காய்ச்சிய பாலை கொஞ்சம்விடவும்.உடனேபிரட் மேலே டோஸ்ட்வாழை பழத்தைவைக்கவும்.1 நிமிடத்தில் பாலைபிரட் எடுத்துக் கொள்ளும். உடனே மெதுவாக எடுக்கவும்.பால் சேர்த்ததால்பிரட் ரொம்ப சாப்டாக இருக்கும்.அதனால்மெதுவாக எடுத்து தட்டில்அப்படியே வைத்து குழந்தைகள், பெரியவர்கள் சாப்பிடவும்.குழந்தைகளுக்கு மேலே nuts தூவிக்கொடுக்கலாம்.காலை Breakfast,மாலைடிபனுக்கு ஏற்றது.
0
Leave a Reply