முட்டைகோஸ் ஆம்லேட்.
தேவையான பொருட்கள் - கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், 1 வெங்காயம், பொடியாக வெட்டியது. இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சமிளகாய் பொடியாக வெட்டியது, குடைமிளகாய் நைஸாக வெட்டியது. சேர்த்து வதக்கி விடவும், பின் நைஸாக அவித்த முட்டை கோஸ் அரை சேர்த்து, உப்பு சேர்த்து வதக்கி விடவும், நன்றாக சுருண்டு வந்தவுடன் இறக்கி வைக்கவும்.
செய்முறை - மாவு அரை கப், கேப்பை அல்லது மைதா மாவு கால் கப்பு சோத்து நன்றாக கலந்து விடவும், இத்துடன் மாவைக் குழைத்து நடுவில் 2 முட்டை உடைத்து போட்டு முட்டையை நன்றாகக் கலந்து விட்டு, பின் 1 கப் பால் விட்டு நன்றாக கலந்து விட்டு மிக்ஸியில் போட்டு நன்றாக நைஸாக அடித்து எடுத்து ஆறிய கோஸ் கலவையை சேர்க்கவும் மல்லி இலை கொஞ்சம், சீரகம் அரை டீஸ்பூன் விட்டு நன்றாகக் கலந்து விடவும். பின் டவாவில் எண்ணெய் தடவி ஆம்லெட்டுகலாக ஊற்றி, பிரட்டி போட்டு வேக வைத்துப் பரிமாறவும். முட்டைகோஸ் ஆம்லெட் சுவையானதும், சத்தானதும் ஆன முட்டைகோஸ் ஆம்லெட் ரெடி தக்காளி சாஸ், அல்லது சில்லி சாஸ் சைட்டிஷ், சுவையாக இருக்கும்.
0
Leave a Reply