கடுகு சிறுத்தாலும் காரம்போகுமா?
கடுகு சிறுத்தாலும் காரம்போகுமா?
பொருள்:
கடுகு என்னதான் அளவில் சிறியதாக இருந்தாலும் அதன் வீரியம்-காரம்-என்பது போகாது. அதே போலவே யாரையும், எதையும் சிறியவை எனஎண்ணி ஒதுக்கிவிடாமல் இருந்தால் , பல நேரங்களில் மிகுந்த பலன் கிடைக்கும்.
0
Leave a Reply