'கார்மேனி செல்வம்' ஏப் 3ல் ரிலீசாகும் .
ராம் சக்ரீ இயக்கத்தில் ,இயக்குனர்கள் சமுத்திரக்கனி, கவுதம் மேனன் இருவருமே சேர்ந்து நடித்த 'கார்மேனி செல்வம்' படம் கடந்த தீபாவளிக்கு ரிலீசாவதாக அறிவித்து. சில காரணங்களால் தள்ளிப்போன நிலையில் ஏப் 3ல் ரிலீசாகும் என அறிவித்துள்ளனர்.
0
Leave a Reply