சத்துமாவு உருண்டை
தேவையான பொருட்கள் - சத்துமாவு - ஒரு கப்(வீட்டிலேயே தானியங்களை வறுத்து. அரைத்துக் கொள்ளலாம். கடையிலும் வாங்கலாம்),சர்க்கரைதூள் - ஒரு கப். ஏலக்காய்தூள் - ஒரு டீஸ்பூன், நெய் - தேவையான அளவு.
செய்முறை: சத்துமாவு. சர்க்கரைதூள், ஏலக்காய்தூள் ஆகியவற்றை சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். நெய்யை சுடவைத்து. ஊற்றி உருண்டைகளாகப் பிடித்துவையுங்கள். சத்தும் சுவையும் தரும் ஆரோக்கிய சிற்றுண்டி இது. குழந்தைகளுக்கு தினமும் கொடுக்கலாம்.
0
Leave a Reply