அமெரிக்கரான Ida Sophia Scudder.1900 வேலூரில் உருவாக்கிய CMC மருத்துவமனை.
1890களில் தமிழ்நாட்டில் பெண்களின் பிரசவ காலங்களில் சிகிச்சை அளிக்க பெண் மருத்துவர்கள் இல்லாததால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மிக அதிகம்.தமிழ் பெண்களின் இந்த நிலையே மாற்றுவதற்காகவே மருத்துவம் படிக்கச் சென்றார் அமெரிக்கரான Ida Sophia Scudder.1900 வேலூரில் அவர் உருவாக்கிய ஒரு படுக்கை அறை கொண்ட சிறிய கிளினிக் தான், இன்று பல நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் /ஆண்டுதோறும் மருத்துவ துறை சார்ந்த நிபுணர்களை உருவாக்கி வரும் இந்தியாவிலே மதிப்புமிக்க CMC மருத்துவமனை.
0
Leave a Reply