25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >> இராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியும், ரகுபதி ராஜா நினைவு நூலகமும், இராஜபாளையம் ரோட்டரி சங்கமும் இணைந்துதேசிய நூலக தினத்தை - வாசிப்பின் உன்னத விழாவாக சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் TEACHERS DAY CELEBRATION >> ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அதிநவீன வசதிகளுடன் கூடுதல் கட்டிட பணிகள் >>


தயிர்சாதம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தயிர்சாதம்

.தேவையான பொருட்கள்

1கப் அரிசி

2 டம்ளர் பால் 

2 ஸ்பூன் தயிர்

தேவையானஅளவு உப்பு 

1 கப் மாதுளம் பழம் 

2 ஸ்பூன் திராட்சை

2 பேரிச்சம்பழம்

2 வெங்காயம்

1 கொத்து கருவேப்பிலை

1 கொத்து கொத்தமல்லி தழை

ஒருகப்  அரிசிக்கு4 கப்தண்ணி ஊத்தி ,அரிசியை நன்றாக வேக வைத்துக் கொள்ளவும். சாதம் நன்றாக ஆறியவுடன்,பால்சேர்த்து மத்தினால் நன்றாக கடைந்து, பிசைந்து பால் சேர்க்கவும், 

தாளிக்க-கடுகு பெருங்காயம்,வெங்காயம், இதைமட்டும் தாளித்துகூட கருவேப்பிலையும்கொத்தமல்லியும் சாதத்தில்கொட்டவும். தேவையானஅளவு உப்புபோட்டு, இரண்டுஸ்பூன் தயிர்சேர்த்து நன்றாகபிசைந்து.மாதுளம் பழம்,திராட்சை, பேரிச்சம்பழம்நறுக்கியது, அனைத்தையும்எடுத்து,தயிர் சாதத்தில்கலந்து,பிரிட்ஜில் வைத்து2 மணி நேரம் கழித்து பரிமாறவும்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News