தீபாவளி ரிலீஸ் படங்கள்
தீபாவளி ரிலீஸ் படங்கள்
சிவகார்த்திகேயனின் - அமரன்,
ஜெயம் ரவியின் - பிரதர்,
கவினின் - ப்ளடி பெக்கர்,
துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர்,ஆகிய படங்கள் நாளை 31-ம் திே தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.
அஜீத்தின் விடா முயற்சி டிரெய்லர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது.
0
Leave a Reply