டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு 2025:
டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு விழாவில் இந் தியா சார்பில் கலந்து கொண்ட வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், புதிய ஜனாதிபதிடிரம்புக்குவாழ்த்துதெரிவித்தார் விருந்தில் முகேஷ் மற்றும் நீதா அம்பானி மட்டுமே இந்தியர்கள். அவர்கள் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜேடி வான்ஸ் மற்றும் அவரது மனைவி உஷா வான்ஸ் ஆகியோரை சந்தித்தனர்.
அடுத்ததாக ஜனவரி20ஆம் தேதி நடைபெற்ற பதவியேற்பு விழாவில் டிரம்ப் குடும்பத்தின் தனிப்பட்ட விருந்தினராக கலந்துகொண்டனர்.டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பு விழாவுக்கு முன்னதாக, வாஷிங்டனில் நடந்த தனியார் வரவேற்பு நிகழ்ச்சியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
0
Leave a Reply