ஆரம்பத்திலேயே பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் சொத்து எழுதி வைக்காதீர்கள்.
பிள்ளைகளுக்கு சொத்து எழுதி வைக்காதீர்கள்.
பெற்றோர்கள் ஆரம்பத்திலேயே பிள்ளைகளுக்கு சொத்து எழுதி வைக்காதீர்கள்.
முதலில் சம்பாதித்து சொத்து சேர்க்க கற்றுக் கொடுங்கள்.
சம்பாதித்த சொத்தினை பாதுகாக்கவும் கற்றுக் கொடுங்கள்.
அதற்கு பின் நீங்கள் எழுதி வைத்தால் 'பத்திரமாக பராமரிப்பார்கள்'.
அதைவிட சம்பாதித்துக்கொடுத்த உங்களையும் போற்றுவார்கள்.
0
Leave a Reply