25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >> நம்மை விட்டுப் பிரிந்த, வாழ்ந்த தெய்வம் டாக்டர். G.ராஜசேகர் (எ) கண்ணாவிற்கு இதய அஞ்சலி ! >> ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ஸவம் . >> ராஜபாளையம் மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சி இந்திரா நகர் குடியிருப்பு மக்களுக்கு குடிநீர் சப்ளை கலங்கலாக வருவதால் நோய் அச்சத்தில் மக்கள் உள்ளனர். >>


சில நிமிடங்களில் முகம் பளபளக்க FacePack
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சில நிமிடங்களில் முகம் பளபளக்க FacePack

முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள பெண்கள்நினைப்பார்கள்.ஆனால் முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன. சில நிமிடங்ளில் முகம் பளபளக்க....

தேவையான பொருட்கள்

·        எலுமிச்சை பழம்-1

·        தக்காளி - 1

·        அரிசி - 3 ஸ்பூன்

·        தயிர் - 2 ஸ்பூன்

·        மஞ்சள் - 3 ஸ்பூன்

·        கடலை அல்லது அரிசி மாவு - சிறிதளவு 

செய்முறை-

முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் எலுமிச்சை, தக்காளி, அரிசி போன்றவற்றை நன்கு அரைத்து,பின் இதை ஒரு வட்டிகட்டியில் வடித்து தண்ணியாக எடுத்துக் கொள்ளவும். அதனுடன் தயிர், மஞ்சள், கடலை அல்லது அரிசி மாவு சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும். இந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதியில் சிறிய ப்ரெஷ் கொண்டு அப்ளை செய்யவும்.20நிமிடத்திற்கு பிறகு குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தைக் கழுவினால் போதும் முகம் பிரகாசமாக இருக்கும்.இந்த FacePackஐ வாரத்திற்கு ஒருமுறையாவது பயன்படுத்தி வர முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி சருமத்தை மென்மையாக்க உதவுகிறது.          

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News