25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


வாழை இலையின் நன்மைகள்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வாழை இலையின் நன்மைகள்!

புற்றுநோய் - வாழை இலையில் பாபினால்ஸ் சுரப்பி உள்ளதால் இலையில் சாப்பிடும்போது உணவில் கலந்து புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது.

 கிருமிநாசினி - வாழை இலையில் இருக்கும் பச்சையம் நச்சுக்கிருமிகளை அழித்து நமக்கு ஆரோக்கியமான உணவைத் தருகிறது.

வயிற்றுப் புண்கள் வாழை இலையில் இருக்கிற குளோரோஃபில் எனும் வேதிப்பொருள், நாம் சாப்பிடும் உணவை நன்கு செரிமானம் செய்ய உதவுகிறது. மேலும், வயிறு மற்றும் குடல் பகுதிகளில் இருக்கிற புண்களையும் ஆற்றுகிறது.

 உணவுச் சத்துகள் வாழை இலையில் தினமும் உணவைக் கட்டி எடுத்துச் சென்று சாப்பிடுபவர்களுக்கு உணவின் சத்துகள் குறையாமல் முழுவதுமாகக் கிடைக்க வழிவகை செய்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி - மனிதர்களின் உடலில் வாதம், பித்தம்,கபம் என்கிற முக்குணங்கள் இருக்கின்றன. இதில் ஏதேனும் ஒன்று சமநிலை மாறும் பட்சத்தில் உடல் நோய்கள் ஏற்படுகின்றன. வாழை இலையில் சாப்பிடுவதால் இந்த 3 குணங்களின் சமநிலை சீராகக் காக்கப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்..

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News