பிரதமர் மோடிக்கு ஜி ஜின்பிங் செய்தி.டிராகனும் யானையும் ஒன்றாகுமா?
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில், சீன அதிபர் ஜி ஜின்பிங் பிரதமர் நரேந்திர மோடியிடம், இந்தியா சீனா நட்புறவு கொள்வது சரியான தேர்வு என்று கூறினார். மேலும் அவர் நினைவுபடுத்தினார்.இரண்டுமே பண்டைய நாகரிகங்கள் மற்றும் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள்.இன்றைய குழப்பமான உலகில், உலகளாவிய தெற்கின் பொறுப்பான தலைவர்களாக இந்தியாவும் ,சீனாவும் ஒன்றுபட வேண்டும் என்று ஜின்பிங் வலியுறுத்தினார்.டிராகனும் யானையும் ஒன்றாகுமா?
0
Leave a Reply