முகப்பரு, தழும்புகள் நீங்க...
கொழுந்து வேப்பிலையை அரைத்து முகத்தில்உள்ள முகப்பரு மீது தடவி 10 நிமிடம் பின் கழுவ வேண்டும்.
வல்லாரை சாற்றுடன், முல்தானி மெட்டி பவுடருடன் கலந்து பேஸ் பேக் போட்டுவரலாம்.
வாழைப்பழத் தோலை தினமும் முகத்தில் தேய்ப்பதால், கரும்புள்ளிகள் நீங்கி, முகப்பரு தழும்புகள், எண்ணெய் பசை சருமம், சருமத்தைபொலிவாக்குகிறது மற்றும் சுருக்கங்களை குறைக்க உதவுகிறது.
பருக்களை கைகளால் முக்கியமாக தொடக்கூடாது
0
Leave a Reply