25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஸ்ரீவில்லிபுத்தூர், வைத்தியநாத சுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்ஸவம். >> ராஜபாளையம் ரயில்வே சார்பில் சுரங்கப்பாதை பணிகள் இடப்பிரச்னையால் கிடப்பில் உள்ளது. >> ராஜபாளையம் சுற்று பகுதியில் நெல் அறுவடை பணிகள் தீவிரம் >> ராஜபாளையம் பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால்சாரல் மழை >> ராஜபாளையத்தில் புதுப்பிக்கப்பட்டபழைய பஸ் ஸ்டாண்ட் திறப்பு. >> இராஜபாளையத்தில் மாம்பழ விற்பனை அதிகமாக உள்ளன. >> ராஜபாளையம் தென்றல் நகர் அருகே குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு திறப்பு >> செல்வின் சிறப்பு பல் மருத்துவமனை & இம்பிளான்ட் சென்டர் >> Manickam's Badminton Indoor Stadium, Rajapalayam.(3 WOODEN COURTS) >> ராஜபாளையம் தாமிரபரணி குடிநீர் திட்ட பணிகள் முடிந்தும்,  பழைய முறையில் விநியோகத்தால் ராஜபாளையம் நகராட்சிக்கு வருவாய் இழப்பு. >>


பச்சைப்பயறு சப்பாத்தி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பச்சைப்பயறு சப்பாத்தி

தேவையான பொருட்கள் - பச்சைப்பயறு ஒரு கப் ,கோதுமை மாவு - 3 கப், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், கரம் மசாலாத்தூள், தனியாத்தூள் தலா அரை டீஸ்பூன், உப்பு, நெய் - தேவையான அளவு.

செய்முறை: பச்சைப்பயறை 5 முதல் 6 மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும். இதில் கோதுமை மாவு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்துப் பிசையவும். இந்த மாவை சப்பாத்திகளாக இட்டு சுட்டு எடுத்து, நெய் தடவி பரிமாறவும். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News