பச்சைப்பயறு வடை
தேவையானவை பொருட்கள் - முளைகட்டிய பயறு. பொடியாக நறுக்கிய வெங்காயம் -தலா ஒரு கப், மிளகு, சோம்பு - கால் டீஸ்பூன், உப்பு. எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: பயறுடன் மிளகு, உப்பு, சோம்பு சேர்த்து கரகரப்பாக. கெட்டியாக அரைக்கவும். அரைத்த மாவில் வெங்காயத்தை சேர்க்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், மாவை வடைகளாகத் தட்டி பொரித்தெடுக்கவும்.
முளைகட்டிய பயறு இல்லாவிட்டால், பாசிப்பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து, அரைத்தும் செய்யலாம்.
0
Leave a Reply