25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >> இராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியும், ரகுபதி ராஜா நினைவு நூலகமும், இராஜபாளையம் ரோட்டரி சங்கமும் இணைந்துதேசிய நூலக தினத்தை - வாசிப்பின் உன்னத விழாவாக சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் TEACHERS DAY CELEBRATION >> ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அதிநவீன வசதிகளுடன் கூடுதல் கட்டிட பணிகள் >>


க்ரோ பேக்  தொட்டி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

க்ரோ பேக் தொட்டி

மாடி தோட்டங்கள் அமைக்கும் வாடகைகுடியிருப்புக்காரர்கள் அதிக எடை கொண்ட தொட்டியையோ சிமெண்ட் தொட்டிகளையோ பயன்படுத்த வேண்டாம். வீட்டை காலிசெய்யும் போதும் அதை எளிதாக எடுத்து செல்லும் வகையில் அமைக்க திட்டமிடுங்கள். . சொந்த  வீடுகள் வைத்திருப்பவர்கள் கூட இதை பயன்படுத்தாமல்  குறைந்த எடை  உள்ள" க்ரோ பேக்"  என்று சொல்ல கூடியவற்றில் செடிகள் வைக்கலாம்.

இதில் மண்ணுக்கு பலம் சேர்க்க எரு, மண்புழு உரத்தை பயன்படுத்தி கொள்ளலாம். இதனோடு தென்னை நார்க்கழிவுகள் கிடைக்கும். இதை பயன்படுத்தும் போது செடிகளுக்கு தேவையான தண்ணீரின் அளவு மிச்சமாகும். அளவுக்கு அதிகமான மழையோ வெயிலோ நேரிடையாக செடிகளை பாதிக்காமல் இருக்க மாடியில் க்ரீன்ஹவுஸ் செட் மட்டும் போட்டு கொள்ளலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News