'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் 24 மணி நேரத்தில் 48 மில்லியன் பார்வைகளைப் பெற்று தென்னிந்தியத் திரைப் படங்களில் புதிய சாதனை படைத்தது.
பவன் கல்யாண், நிதி அகர்வால் நடிப்பில் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில், உருவாகியுள்ள சரித்திர படம் 'ஹரிஹர வீரமல்லு'. தெலுங்கில் எடுக்கப்பட்டு பான் இந்தியா படமாக ஜூலை 24ல் ரிலீஸாகிறது.இதன் டிரை லர் 24 மணி நேரத்தில் 48 மி ல்லியன் பார்வைகளைப் பெற்று ,தென்னிந்தியத் திரைப் படங்களில் புதிய சாதனையைப் படைத்துள்ளது. அனைத்து மொழிகளிலும் 61.7 மில்லியன் பார்வைகளை இந்த டிரைலர் பெற்றுள்ளது.
0
Leave a Reply