25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் எட்டாம் திருநாள். >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஏழாம் திருநாள். >>


நீண்ட ஆயுளுடன் வாழ கோயில் பிரகாரத்தை எத்தனை முறை சுற்றி வர  வேண்டும் ?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நீண்ட ஆயுளுடன் வாழ கோயில் பிரகாரத்தை எத்தனை முறை சுற்றி வர  வேண்டும் ?

ஒரு முறை சுற்றினால் இறைவனை அணுக முடியும்

 

3 முறை சுற்றினால் மனச் சுமை குறையும்

 

5 முறை சுற்றினால் இஷ்ட சித்தி கிடைக்கும்

 

7 முறை சுற்றினால் காரியத்தில் வெற்றி கிடைக்கும்

 

9 முறை சுற்றினால் சத்துரு நாசம் அழியும்

 

11 முறை சுற்றினால் ஆயுள்  விருத்தி கிடைக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News